Sunday, June 6, 2010

திமுகவைத்தவிர பிற திராவிட கட்சிகள் போலியானவை - கலைஞர்
திமுகவைத்தவைதவிர பிற திராவிட கட்சிகள் போலியானவை என முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்திருக்கிறார் .

பல்வேறு கட்சியிலிருந்து விலகியவர்கள் திமுகவில் இணையும் விழா சென்னை அறிவாலயத்தில் நடைப்பெற்றது . இந்த இணைப்பு விழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர் .

திமுகவில் இணைந்தவர்களை வாழ்த்தி பேசிய கருணாநிதி மேர்கனடவாறு தெரிவித்தார் . திராவிடம்
திராவிட கலாச்சாரம் குறித்து சமீபகாலமாக கருத்து மோதல்கள் சர்ச்சைகள் ஏதும் எழாமல் இருந்த நிலையில் முதல்வரின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது .

No comments:

Post a Comment